ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
2007, 2019  டிராவிட், கோலிக்கு என்ன ஆச்சுனு மறக்காதீங்க.. எச்சரிக்கும் கம்பீர்

2007, 2019  டிராவிட், கோலிக்கு என்ன ஆச்சுனு மறக்காதீங்க.. எச்சரிக்கும் கம்பீர்

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

கை, கால்களைக் கட்டி இளைஞர் கொலை - இருவர் சிக்கினர்

கை, கால்களைக் கட்டி இளைஞர் கொலை - இருவர் சிக்கினர்

குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையை விடுவிக்க இராணுவ நடவடிக்கை - எங்கு தெரியுமா?

சிறைச்சாலையை விடுவிக்க இராணுவ நடவடிக்கை - எங்கு தெரியுமா?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை வெனிசுலா இராணுவம் ஆரம்பித்துள்ளது.

பெண்கள் விதிகளை மீறி ஆடை அணிந்தால் 10 ஆண்டு சிறை: ஈரான் அதிரடி

பெண்கள் விதிகளை மீறி ஆடை அணிந்தால் 10 ஆண்டு சிறை: ஈரான் அதிரடி

இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் "தகாத முறையில்" உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

அடுத்தடுத்து அதிர்ச்சி.. கனடா குடிமக்கள் இந்தியா நுழைய தடை!

அடுத்தடுத்து அதிர்ச்சி.. கனடா குடிமக்கள் இந்தியா நுழைய தடை!

1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது - புதிய திகதி எப்போது?

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது - புதிய திகதி எப்போது?

பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என, அவர் மேலும் கூறினார்.

விளாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!

விளாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!

விளாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று த...

நண்டு உணவுக்கு  இரண்டு இலட்சம் பில்லா?... பொலிஸாரை அழைத்த சுற்றுலா பயணிகள்

நண்டு உணவுக்கு  இரண்டு இலட்சம் பில்லா?... பொலிஸாரை அழைத்த சுற்றுலா பயணிகள்

COLOMBO (News21); ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். 

பெட்டிகலோ கெம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

பெட்டிகலோ கெம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

COLOMBO (News21); ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் வளாகம் முன்னாள் ஆளுநர் ...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அஜர்பைஜான் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு -  400 பேர் படுகாயம்

அஜர்பைஜான் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு -  400 பேர் படுகாயம்

அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

அம்பானி வீட்டில் நயன் – விக்கி மற்றும் அட்லி - பிரியா

அம்பானி வீட்டில் நயன் – விக்கி மற்றும் அட்லி - பிரியா

இந்த விழாவில் நயன்தாரா தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் சென்றிருந்த நிலையில், அட்லி தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார்.