நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் கூடிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது, இன்று (13.11.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு காற்று சற்று சாதகமற்ற நிலையில் எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மனித உடலுக்கு சற்று சாதகமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரத்தியேகமான சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.