நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
விசேட அதிரடிப்படையினருக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் வாங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காலி முகத்திடல் பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 35 வயது பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளார்.
கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நாட்டில் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் நாட்டில் இன்று நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது அரச குடும்ப பட்டங்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மெல்போர்னில் ஒரு போட்டிக்குத் தயாராகும் பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தை உலுக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.