நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
ஃபோரத்தின் தலைவரான விக்ரம் பாஜ்வா, இரட்டை குடியுரிமை என்பது வெறும் நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தும் திறன் கொண்ட ஒரு மாற்றத்தக்க நடவடிக்கை என்று வலியுறுத்தினார்.
கனடா அரசு, 2025 நவம்பர் 27 நடைபெற்ற சமீபத்திய எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) சுற்றில், 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பிக்க அழைப்புகளை வழங்கியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.
பிரேசில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் விசேஷ தொழிற்சாலையைத் திறந்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.