உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது - புதிய திகதி எப்போது?
பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என, அவர் மேலும் கூறினார்.

COLOMBO (News21); 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிஜரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று(21) அறிவித்தார்.
பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என, அவர் மேலும் கூறினார்.