விளாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!
விளாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான்.

உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான்.
பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.
விளாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
* பற்களை வலுடையச் செய்கிறது.
* உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* தலை வலி குறையும்.
* கண்பார்வை மங்கல் குணமாகும்.
* பசியை தூண்ட செய்யும்.
* இதயத்தை பலம் பெற செய்யும்.
* மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.
* இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.
* வாயுத் தொல்லை நீங்கும்.
* நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
* எலும்புகள் வலுவடையும்.
* ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
* நினைவாற்றல் அதிகரிக்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.
* உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.
* வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.
* வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.
இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.