தேசியசெய்தி

விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிப்பு

டிசெம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்வனவு?

எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேறினால், தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஏற்படும். இது ஒரு பொருளாதார எழுச்சியை உருவாக்கும்.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு

அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

கப்ராலின் பயணத்தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை கையேந்த இடமளிக்க மாட்டேன் – ரணில்

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தாழமுக்கம் தொடர்பில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்திரிக்கா உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.

திலங்க சுமதிபாலவுக்கு முக்கிய பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பசிலுக்கு விமான நிலையத்தில் விஐபி வரவேற்பு - பாராளுமன்றில் கேள்வி

பசில் ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் விஐபி வரவேற்பு எவ்வாறு அளிக்கப்பட்டது என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினர்.

பம்பலப்பிட்டி பாதசாரி கடவை விபத்தில் ஒருவர் பலி

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.