அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

• பெரிய வெங்காயம் – ஒரு கிலோகிராம் 185.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

• பருப்பு – ஒரு கிலோகிராம் 374.00 ரூபா (11.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபாய் (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

ADVERTISEMENT
ADVERTISEMENT

• மிளகாய் – ஒரு கிலோகிராம் 1,780.00 ரூபா (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

• நெத்தலி – ஒரு கிலோகிராம் 1,100.00 ரூபா (50.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோகிராம் 218.00 ரூபாய் (6.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

• உருளைக்கிழங்கு – ஒரு கிலோகிராம் 285.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT