பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி விநியோகம்!


பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி விநியோகம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தியாவசிய பொருட்களுக்கு பண்டிகைக் காலத்தின் போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பருப்பு, கோதுமை, சீனி, ரின்மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், மக்களின் வருமானத்தை விட உணவுக்காக செலவிடப்படும் தொகை அதிகரிதுள்ளமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதனால், எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து, பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மேலும் கூறினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT