பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.