இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது.
ஒரு குட்டி உலகக்கோப்பை போன்று நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணியால் 20 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது.
ரொனால்டோ சவுதி கிளப்புடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு வரை எம்பாப்பே தான் உலகில் அதிக ஊதியம் வாங்கும் கால்பந்து வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.