விளையாட்டு

இந்திய அணியின் கேப்டனாவேன்... ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடரை சமன் செய்யுமா இந்திய அணி? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிரடி மாற்றங்கள்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

பாலியல் ரீதியான கருத்துகள்: விளைவுகளை எதிர்கொள்கிறார் ஜேவியர் ஹெர்னாண்டஸ் 

பெண்கள் "தோல்வி அடைகிறார்கள்" என்றும் "ஆண்மையை அழிக்கிறார்கள்" என்றும் தாக்குதல் நடத்தியவர் சமூக ஊடகங்களில் கூறினார்.

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றிய தசுன் மற்றும் நுவான் 

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது டி20 வாழ்நாள் சிறந்த தரவரிசையைப் பதிவு செய்து மூன்று இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். 

இங்கிலாந்து கவுண்டி அணியில் பங்கேற்க குசாலுக்கு வாய்ப்பு?

விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, மாற்று வெளிநாட்டு வீரராக குசால் இந்திய கிரிக்கெட் அணியில் சேர உள்ளார், 

ஐ.சி.சி. தரவரிசையில் உலக சாதனை படைத்த விராட் கோலி

மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்) ஐ.சி.சி. தரவரிசை பட்டியலிலும் 900 புள்ளிகளை கடந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் - அனில் கும்ப்ளே அதிரடி

பும்ரா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டுமென அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

ஐசிசி தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் முதலிடம்! இந்திய வீரர்களின் நிலை என்ன?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. 

பங்களாதேஷ் டி20 தொடரில் இருந்து இலங்கை அணித்தலைவர் விலகல்

வலது கால் தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை டி20 அணியின் தலைவர், வனிந்து ஹசரங்க வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இரட்டை சதம் விளாசி ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவின் இரண்டு சொதப்பல்.... 148 வருட வரலாறு காணாத மோசமான தோல்வி.. இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.

93 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை... சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். 

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முன்னிலை

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ரன் குவித்து வருகின்றது.

ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; இளம் இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பு!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இங்கிலாந்து மண்ணில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

அறிமுக ஆட்டத்தில் டக் வுட் ஆன சாய் சுதர்ஷன்... மோசமான சாதனை!

டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர்.