இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.
கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு.