கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.
இந்தியாவின் சென்னையில் நடைபெற்று வருகின்ற 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.