150 நாட்களாக தொடர்ந்து மாரத்தான் ஓடி உலக சாதனை
Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இந்த தொடர் மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதாக Erchana Murray தெரிவித்தார்.