இந்தியா

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து!

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்.. பஹல்காம் சம்பவத்துக்கு இந்தியா பதிலடி..!

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யை பார்க்க வந்தவரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர்? 

மதுரை விமான நிலையத்தில், விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருமணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - நடந்தது இதுதான்!

திருமண நிகழ்வின் போது, `Channa Mereya' என்ற எமோஷனலான பாடலை டிஜே போட்டதால், மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார் 

மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

திருமணம் முடிந்தவும் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றியுள்ளார்.

கோடை விடுமுறை - பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? 

கோடை விடுமுறை குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் - அவசரமாக இந்தியா திரும்பிய மோடி!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. 

தகனம் செய்யப்பட்ட சிறுவன்; உயிருடன் வந்ததால் பரபரப்பு

சிறுவன் காணாமல் போன சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி; இருவர் உயிரிழப்பு

மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞன்!

கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ் முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். 

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்தடைந்தார்

இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து  கிறிஸ்டோபர் லக்சன் பேசவுள்ளார்.

கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை

மார்ச் 2024 வங்கி விடுமுறை பட்டியல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு, வார விடுமுறை, மாநில விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறைகள் பற்றி முழு விவரங்கள் இங்கே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள் 

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. 

மருமகளுக்கு எச்.ஐ.வி. ஊசி போட்ட மாமியார்.. வெளியான தகவல்!

திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றபின் மீண்டும், அபிஷேக்கின் தாயும், தந்தையும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.