இந்தியா

11 குழந்தைகள் உயிரிழப்பு; இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

டார்ஜிலிங்கில் பலத்த மழையால் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு

மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை! பலத்த பாதுகாப்பு!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும்  8 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்து கொண்ட பெண்! இருவரும் சகோதரர்கள் 

ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

9 வயது மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பாடசாலையில் மயங்கி விழுந்து மரணம்!

ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழந்தது

ஆசியாவிலேயே வயதான யானை என்பதால் வட்சலாவை காண பனா சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர்.

மூன்றாவது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை... அதிர்ச்சி சம்பவம்

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றது. 

அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

இளைஞர் அஜித் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை என மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்வதாக கூறிய விமானி விபத்தில் பலி

அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை

விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன்,  அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். 

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொலை; புதுப்பெண் சிக்கியது எப்படி?

புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20ம் திகதி மேகாலயா சென்றுள்ளனர்.

மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை - ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.