இந்தியா

ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்வதாக கூறிய விமானி விபத்தில் பலி

அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை

விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன்,  அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். 

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொலை; புதுப்பெண் சிக்கியது எப்படி?

புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20ம் திகதி மேகாலயா சென்றுள்ளனர்.

மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை - ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 

சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் லாரி மோதி பலி

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சான் கோடு பகுதியை சேர்ந்த முரளி (வயது35) என்பர் வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். 

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்கள் பிங்க் ஆட்டோவில் பயணிக்கக் கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை

"பிங்க் ஆட்டோ" (Pink Auto) திட்டத்தில், ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று… இத்தனை பேர் பாதிப்பா?

இந்தியாவின் தமிழ்நாட்டிலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

நள்ளிரவில்  பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது தாக்குதல்... ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.