Editorial Staff

Editorial Staff

Last seen: 3 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்

அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

கல்கிஸையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

மேற்கு மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான டியூஷன் வகுப்புகள் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடரை சமன் செய்யுமா இந்திய அணி? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிரடி மாற்றங்கள்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன் தகாத உறவைக் கொண்டிருந்த நபரைத் தாக்கி கொலை செய்த கணவன்

பெண்ணின் கணவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Whats App மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிக்க முன்வந்துள்ள சீனா

இலங்கையில் தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்; பல அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது.

குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும்  தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

புதிய காட்சியறையில் BYD இன் உயர்தரமான மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களின் பல தயாரிப்புகளைப் பார்வையிடவும் வாங்கவும் வாடிக்கையாளருக்கு வாய்ப்பு உள்ளது.

GOVPAY மூலம் இன்று முதல் அபராதம் செலுத்தலாம்

மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல்  GovPay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இரண்டு நாள்கள் அடையாள வேலைநிறுத்தம்

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவில் வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவு சென்றடைந்தார்.  அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்... விவரம் இதோ!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.