Editorial Staff

Editorial Staff

Last seen: 11 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

2026 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு – ஏப்ரல், மே மாதங்களில் அதிக விடுமுறைகள்!

2026 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிக அதிக விடுமுறைகளைக் கொண்டுள்ளன – ஒவ்வொன்றிலும் 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் பெக்கோ சமனின் மனைவி

சந்தேக நபர் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 150,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாபா வாங்காவின் 2026 முன்னறிவிப்புகள்: அந்நியர்கள், இயற்கை பேரழிவுகள், புற்றுநோய் குணப்படுத்தும் முன்னேற்றம் – உண்மையா அல்லது புராணக்கதையா?

பாபா வாங்கா 2026 க்கான அவரது முன்னறிவிப்புகள் தற்போது பரவலாக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது—மனிதகுலம் முதல் முறையாக ஒரு அந்நிய நாகரிகத்துடன் தொடர்பு கொள்ளப் போகிறது என்பது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யாவின் கடும் தாக்குதல்: அதிகாரிகள் தகவல்

ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கீவ் நகரில் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பட்டதை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் எச்சரிக்கை: 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

FlightAware என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின் தகவலின்படி, டிசம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணி நிலவரப்படி 1,139 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,808 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களில் வாழ்க்கையில் ஏற்படவுள்ள அதிஷ்டம்!

சூரியன் மகர ராசிக்கு நுழைவது உழைப்பு, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நீண்டகால வெற்றிக்கான அடித்தளம் ஆகியவற்றை வலுப்படுத்தும். இந்த மாற்றத்தால் 4 ராசிகள் குறிப்பாக பெரும் பலன்களை அனுபவிக்கப் போகின்றன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டின் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். 2025 டிசம்பர் 30 அன்று, சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனே என்பதால், அவர் தனது சொந்த நட்சத்திரத்தில் சக்தி பெறுகிறார்.

ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக ஆயுத ஆலைகளை உருவாக்கவும் கிம் ஜாங் உன் உத்தரவு

கிம், சமீபத்தில் பெயர் குறிப்பிடாத “முக்கிய ஆயுதக் கைத்தொழில் நிறுவனங்களுக்கு” பார்வையிட்ட போது, நான்காம் காலாண்டில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உற்பத்தி குறித்து அறிக்கை பெற்றார்.

2004 பேரழிவு சுனாமிக்கு 21 ஆண்டுகள்: இலங்கை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌனம்

2004 டிசம்பர் 26 அன்று, இந்தோனேசியாவின் வட சுமாத்திரா கடற்கரையில் ஏற்பட்ட பூகம்பம் பேரழிவு சுனாமியைத் தூண்டியது. அதில் இலங்கையில் மட்டும் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், சுமார் 5,000 பேர் காணாமல் போனார்கள், மேலும் பெரும் அளவில் உடைமைகள் அழிந்தன.

3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முற்றிலும் தன்வசமாக்க தீவிரமாக முயற்சிக்கும்.

பங்களாதேஷில் மீண்டும் வன்முறை சூழல்: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை

அமைதி காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டில் மீண்டும் வன்முறை சூழல் நிலவுகிறது. மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 

"புதின் அழிந்து போகட்டும்": கிறிஸ்துமஸ் வீடியோவில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட கடும் சாபம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு காணொளியை வெளியிட்டு, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2026-ல் சனிபகவானின் தாக்கம்: இந்த 3 ராசிக்காரங்கள விடாம துரத்தப்போகுதாம்.. உங்க ராசி என்ன?

2026 ஆம் ஆண்டில் சனிபகவானின் ராசி மாற்றம் இல்லாவிட்டாலும், அவர் மீன ராசியில் தொடர்ந்தே சஞ்சரிப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.

8 மணிநேர காத்திருக்க வைத்த கனடா மருத்துவமனை... புலம்பெயர்ந்த நபர் இதயநோயால் மரணம்!

மருத்துவப் பணியாளர்களிடம் தனது வலியை விவரித்தார் ஸ்ரீகுமார். பின்னர் அவருக்கு இலத்திர இதய வரைவு (ஈ.சி.ஜி) சோதனை செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

அமெரிக்காவில் எல்லைக் கொள்கைகளை நோக்கி கனடா? அகதிகளை குறிவைக்கும் புதிய சட்டம்... கடும் விமர்சனம்

இந்த மசோதா வேகமாக முன்னெடுக்கப்பட்டு, டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தின் மூன்றாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரியில் செனட் ஒப்புதல் கிடைத்தால், இது சட்டமாகும்.

ஆஷஸ் தொடரில் குடிப்போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் – வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை

எனினும், X (ட்விட்டர்) தளத்தில் வெளியான வீடியோவில், டக்கெட் சுயநினைவின்றி நடக்கும் காட்சி இங்கிலாந்து ரசிகர்களை கடுமையாக ஏமாற்றியுள்ளது. "இது ஒரு சர்வதேச அணியின் நடத்தைக்கு உகந்ததல்ல" என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.