ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி வரை தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், உரிய தரப்பினர் இணங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் தன்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.