இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

பெப்ரவரி 21, 2023 - 12:31
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

இதில், தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் 5.30 வரை அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள யோசனை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!