எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT