கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட விளையாட்டு, பந்துவீச்சு அல்ல - விளையாட்டு அமைச்சர் பரபரப்பு கருத்து!

இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் ஒரு பந்துவீச்சு விளையாட்டு அல்ல, மாறாக துடுப்பாட்ட  விளையாட்டு என்று கூறியுள்ளார். வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட விளையாட்டு, பந்துவீச்சு அல்ல - விளையாட்டு அமைச்சர் பரபரப்பு கருத்து!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் ஒரு பந்துவீச்சு விளையாட்டு அல்ல, மாறாக துடுப்பாட்ட விளையாட்டு என்று கூறியுள்ளார். 

வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், இலங்கையின் பலம் துடுப்பாட்டத்தில் உள்ளது என்றும், T20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட ஏமாற்றம் வீரர்கள் காரணமாக மட்டும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமைச்சர் கமகே மேலும் கூறுகையில், "இலங்கையின் பலம் துடுப்பாட்டத்தில் உள்ளது, சமீபத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி சந்தித்த ஏமாற்றம் வீரர்கள் காரணமாக மட்டும் இல்லை" என்றும் தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் வெளிப்படுத்திய இந்த கருத்து, கிரிக்கெட் வட்டாரங்களில் பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT