இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் ஒரு பந்துவீச்சு விளையாட்டு அல்ல, மாறாக துடுப்பாட்ட விளையாட்டு என்று கூறியுள்ளார். வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.