இன்று பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.