பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதித்தால், பஸ் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்புப் படைவீரரான குறித்த பிள்ளைகளின் தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு 10 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.