தேசியசெய்தி

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக  சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சூழலியல் ஊடகவியலை ஊக்குவிப்பதற்கான இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் செயலமர்வு

மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்

தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியானது 

தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பால்மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

பால்மா விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு - விலை விவரங்கள் இதோ!

மாதாந்த விலை திருத்தத்துக்கு அமைவாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தனது புதிய விலை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது 

போக்குவரத்து சபைக்கு இணைக்கப்படவுள்ள 800 புதிய சாரதிகள் 

800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாட்டலியின் புதிய அரசியல் கட்சி மே மாதம் அறிமுகம்

அதன்படி, நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய குடியரசு முன்னணி என்ற கட்சி மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார.

உடனடி கடன் வசதி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 677 கணினி குற்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைக்கப்படும் பஸ் கட்டணம்; வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாயாக குறைக்கப்படும்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள்

குறித்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 2016 முதல் 2021 வரை மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

அடுத்த மாதம் 04ம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ( BIA) முதன்முறையாக தரையிறங்கியது

 டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் – மஹிந்த

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.