இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.