மலையகம்

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்; வன்மையாகக் கண்டித்துள்ள ஜீவன் தொண்டமான்

பொகவந்தலாவை நகருக்கு இன்று (24) சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார்.

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தியத்தலாவை பஸ் விபத்தில் ஆறு பேர் காயம்

இந்த விபத்தில்  5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.

ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

ரயில் பயணித்த நடந்து சென்ற நிலையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவுக்கூறும் நிகழ்வுகள்

எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மண்டபம் மற்றும் ரேஸ்கோஸ் மைதானத்தில் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கு உட்பட பல விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

பசறை – நமுனுகுல வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

பசறை – நமுனுகுல வீதியில் நமுனுகுல 14 மற்றும் 17 கிலோமீற்றர் கனுவுக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய கல் ஒன்றும் பாறை ஒன்றும் வீழ்ந்துள்ளது.

மே தினத்தை முன்னிட்டு 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

'உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ஹட்டனில் இ.தொ.காவின் மேதின நிகழ்வு

தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை  எளிமையான முறையில் -  உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

ஹட்டனில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

ஹட்டனில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணி

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும் இன்று (01) ஹட்டனில் நடைபெற்றது.

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா சமரசமின்றி தொடர்ந்தும்  குரல்  கொடுக்கும்!

''உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.

நுவரெலியாவில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணி 

நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் .