தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ அனைவரும் தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்று இல்லை.
ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.