தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று ( 05) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா பேருந்து சாரதிகள் , நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.