மலையகம்

நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் மண்ணெண்ணை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நபர் உயிரிழப்பு

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

 நம்பிக்கையில்லா பிரேரணை; இ.தொ.கா அதிரடி தீர்மானம்

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலுக்கு பின்னர், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைக்கு தந்தி அனுப்பிய ஆசிரியர்கள்; திரும்பிச்சென்ற மாணவர்கள்

மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

மாவனெல்ல - இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டகாரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

இன்றும் ஹட்டனில்  எரிபொருளுக்கு வரிசை

ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

தடம் புரண்டது பொடி மெனிகே 

குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

பேராதனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பணியை கெனியன் மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.