நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு
ADVERTISEMENT
ADVERTISEMENT

உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினாலும், கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நேற்று  (12)  முழு நேரமும், திங்கட்கிழமை (13)  பிற்பகல் 03.00 மணி வரை  நுவரெலியா மற்றும் நானுஒயா பிரதான நகரங்களில் டீசல் , பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பலர் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட  வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT