ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: நானுஓயா

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து

இந்த விபத்து இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற  இளைஞரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நானுஓயா ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை

இச்சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.