பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது சடலம் இன்று (17) காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குமார சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT