பசறை – நமுனுகுல வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

பசறை – நமுனுகுல வீதியில் நமுனுகுல 14 மற்றும் 17 கிலோமீற்றர் கனுவுக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய கல் ஒன்றும் பாறை ஒன்றும் வீழ்ந்துள்ளது.
பசறை – நமுனுகுல வீதியின் போக்குவரத்து முற்றாக தடை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பசறை – நமுனுகுல வீதியில் நமுனுகுல 14 மற்றும் 17 கிலோமீற்றர் கனுவுக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய கல் ஒன்றும் பாறை ஒன்றும் வீழ்ந்துள்ளது.

இதனால் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -