பாகிஸ்தான் அணி தற்போது எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஜூலை 16ஆம் தேதி தான் இனி அவர்கள் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைப்பானடு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அத்தொடர் முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஃபார்மின்றி தவித்த தோனி முன்கூட்டியே களமிறங்கி முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டு கௌதம் கம்பீருடன் இணைந்து 91 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
வெஸ்ட் இண்டீஸை வென்று இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற எங்களுடைய பசி எங்களை வெல்ல வைத்துள்ளது என்று ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான சிக்கந்தர் ராஷா தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மை காலமாக ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால், ஏராளமான கோயில்களுக்கு சென்று வருவதாக இஷாந்த் சர்மா ரகசியம் பகிர்ந்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே புஜாரா நீக்கப்பட்டதற்கு அவர் பலிஆடாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று கவாஸ்கர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.