இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்) ஐ.சி.சி. தரவரிசை பட்டியலிலும் 900 புள்ளிகளை கடந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.
பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ரன் குவித்து வருகின்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர்.
இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.