Editorial Staff
ஜுன் 24, 2023
அண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலும், கேப்டனாக முந்தையை ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோனி செயல்பட்ட விதம் குறித்து ரசிகர்கள் பலரும் எடுத்துரைத்திருந்தனர்.