மற்றுமொரு போட்டியை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள பலவாயோ மைதானத்தில் தொடங்க உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT