நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேத ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல கிரகங்களின் ராசி மாற்றங்களால் மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்கவுள்ளது. அவற்றில் ஒன்று – மகாலட்சுமி ராஜயோகம், இது சுமார் 18 மாதங்கள் கழித்து (அதாவது 2027 மத்தியில்) முழு விளைவை ஏற்படுத்தத் தொடங்கும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே, இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதுவரை புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN இலக்கம் அவசியமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் அந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ராஜயோகங்கள், கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரியன், செல்வத்தின் காரணியான சுக்கிரன், அறிவின் காரகன் புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களால் உருவாகவுள்ளன.
அதே நேரத்தில், 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய, விளையாட்டுப் பொருள் வகையைச் சேர்ந்த ட்ரோன்கள் இந்த ஒழுங்குப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.