தொழில்நுட்பம்

2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா

செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

ஒரு டுவீட்டிற்கு ஆயிரம் எழுத்துக்கள்... வெளியான தகவல்

டுவிட்டரில், ஒரு டுவீட் பதிவு செய்ய 280 எழுத்துகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.