ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள திரெட்ஸ்
சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது.
திரெட்ஸ் சமூக வலைதளம் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதனை login செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய் போன்களில் திரெட்ஸ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரெட்ஸ் சமூக வலைதளத்தில் நியூஸ்21 தமிழ்
https://www.threads.net/@news21.lk