தொழில்நுட்பம்

2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு

ஆப்பிள் நிறுவனம் 2026ஆம் ஆண்டில் தனது முதல் மடிக்கக்கூடிய (Foldable) ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிக்கெய் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. 

பூமியை ஒத்த தோற்றமுடைய புதிய வெளிப்புறக் கோள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

Alexander Venner தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழு, இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை The Astrophysical Journal Letters என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மனிதரை அனுப்பும் நாசா திட்டம் ஒத்திவைப்பு: வானிலை காரணமாக தாமதம்

வானிலை நிலைமை மேம்படும் பட்சத்தில், வரும் திங்கட்கிழமை விண்வெளிப் பயணத்திற்கு முன்பான ஆடை ஒத்திகைகள் (dress rehearsal) மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

WhatsApp, Instagram, Facebook: கட்டண அம்சங்களை அறிமுகப்படுத்தும் Meta

இருப்பினும், அடிப்படை சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே செயல்படும் என Meta நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெளிவுபடுத்தியுள்ளது.

இனி ChatGPT தளத்தில் விளம்பரங்கள்: செலவுகளை சமாளிக்க OpenAI புதிய முயற்சி

முதற்கட்டமாக அமெரிக்காவில் ChatGPT-ஐ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

செயற்கைத் தோல் மூலம் ரோபோக்களுக்கு வலி உணர்வு: மனித நரம்பு மண்டலத்தைப் போலவே செயல்படும் இயந்திரங்கள்

அறுவைசிகிச்சை ரோபோக்கள் திசுக்களின் மென்மையையும் அழுத்தத்தையும் துல்லியமாக உணர்ந்து, பாதுகாப்பான சிகிச்சையை வழங்க இது உதவும்.

Year Ender 2025: Google-ல் 2025-ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் என்னென்ன?

Google-ன் "2025 ஆண்டின் சாராம்சம்" (Year in Search 2025) தேடல் அறிக்கை, உலகளாவிய போக்குகள், புவிசார் அரசியல், விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய தலைப்புகளை வெளிப்படுத்துகிறது.

Instagram Reels மற்றும் Posts-இல் ஹாஷ்டேக் எண்ணிக்கை 5 ஆக குறைப்பு

2011-இல் ஹாஷ்டேக் வசதியை அறிமுகப்படுத்திய Instagram, சமீபத்தில் 3 ஹாஷ்டேக்கள் மட்டுமே அனுமதிக்கும் சோதனையையும் நடத்தியது.

யார் இந்த அமர் சுப்பிரமணியா? ஆப்பிளின் புதிய AI துணைத் தலைவர் பொறுப்பு!

16 ஆண்டு Google நிறுவனத்தில் பணியாற்றிய அமர் சுப்பிரமணியா, Gemini Assistant தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.

“ஏஐ-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” – சுந்தர் பிச்சை எச்சரிக்கை

கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 

காப்புரிமை மீறல்: ஆப்பிளுக்கு ரூ.5,622 கோடி அபராதம் விதிப்பு

ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மீறல் வழக்கில் ரூ.5,622 கோடி (634 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அமேசான் ‘கிளவுட்’ பிரிவில்  தடங்கல்; பல இணையத்தளங்கள், செயலிகள் முடக்கம்

அமேசானின் ‘கிளவுட்’ சேவைகள் பிரிவான ‘ஏடபிள்யூஎஸ்’, திங்கட்கிழமை ( 20) முடங்கியதால் உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இணையத் தொடர்பு தடைபட்டது. 

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அசத்தலான புதிய அம்சங்கள் - முழு விவரம்!

வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோஸ், மெசேஜ் மொழிபெயர்ப்பு, திரெட்டட் ரிப்ளைஸ் மற்றும் வீடியோ நோட்ஸ் போன்ற பல புதிய அம்சங்கள் விரைவில் வரவிருக்கின்றன.

10 வருடங்களின் பின் google லோகோவை மாற்றியது!

அந்த நேரத்தில், கூகிள் பிராண்டின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய “G” லோகோவையும் வெளியிட்டது.

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்

பிரபலம சமூகவலைதளமான யூடியூப்-இல் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சீனப் பல்கலைக்கழகங்களில் DeepSeek பாடங்கள் அறிமுகம்

சீனாவின் DeepSeek நிறுவனம், OpenAI, Metaவின் மென்பொருள்களுக்குச் சமமாக இருப்பதாகப் பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.