தங்க நகை: தங்கத்திலயே நிறைய கோல்டு வகைகள் உள்ளன. கோல்டின் கலர் பொருத்து, அதன் காரட் மதிப்பும் மாறுகிறது. மஞ்சள் கோல்டு முதல் ரோஸ் கோல்டு வரை ஏகப்பட்ட வகைகள் உள்ளன.
பொடுகு தொல்லை: இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று பொடுகு தொல்லை. இந்த பொடுகு என்பது தலையில் உண்டாகும் ஒரு தோல் போன்ற அமைப்பு.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இயல்பாகவே வந்துவிடும். அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் சொல்லவா வேண்டும்.