சுவிங்கம் சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆபத்தா?

 சிறுவர் முதல் இளைஞர் - யுவதிகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் சுவிங்கம் மெல்லும் பழக்கம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக காணப்படுகின்றது.

சுவிங்கம் சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆபத்தா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுவிங்கம்

 சிறுவர் முதல் இளைஞர் - யுவதிகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் சுவிங்கம் மெல்லும் பழக்கம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக காணப்படுகின்றது.

ஆனால், சுவிங்கம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT

சுவிங்கத்தை வாயில் போட்டு மெல்வதால் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது என்றும், இது மூளையின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, ஞாபக சக்தியை கூட்டும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சுவிங்கத்தை மெல்லும்போது எச்சில் உருவாகி கிருமிகளை கொல்லும் என்பதுடன், வாயில் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், சுவிங்கம் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து விடுமாம். மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதால் மன அழுத்தம் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நன்கு உதவும்.

இதேவேளை, சுவிங்கம் அதிகமாக சாப்பிட்டால் தலை வலி ஏற்படும். அத்துடன், அதிக அளவில் சுயிங் கம் மென்றால் அது தாடையை பாதிக்கும். பல முறை தாடையை அசைத்து கொண்டே இருப்பதால், தாடையில் அதிக வலி ஏற்படும்.

மேலும், அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சுவிங்கம் குறைக்கும் என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT