பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை!
இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது முன்கூட்டிய மரணம் ஏற்படும் அபாயம், குறைந்த அளவில் உள்ளவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்க...