சிலருக்கு தலைக்கு குளித்தால் இப்படி சளி பிடித்து அவதிப்பட வைக்கும். இதனால் இன்று வரை நிறைய பேர் இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்க யோசித்து வருவதுண்டு.
நீங்கள் அந்த மாதிரியான காட்சிகளை கண்டால் முதலில் இது சகஜமான ஒன்று என்பதை நினையுங்கள். காரணம் அவர்கள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி வரலாம்.
கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது போலவும் தெரியலாம். ஆனால் அந்த தண்ணீரில் தான் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளே மறைந்து இருக்கின்றன.
புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு - புத்தாண்டு என்பது ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.
இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் போன்ற திரவங்களை அதிகமாக குடித்தால், அல்லது இரவு உணவிற்குப் பிறகு அல்லது அதற்குப் பிறகு காஃபின் மற்றும் மது அருந்தினால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொதுவானது.
விளாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான்.