ஜோதிடம்

சூரியனால் உச்சம் தொட போகும் ராசிகள்

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்குகிறார். கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைவார்.

இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 27 2023 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 27 2023 ஞாயிற்றுக்கிழமை: மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சியால் அதிஷ்டம் கொட்ட போகும் 3 ராசிகள்... இதோ விவரம்!

புதனின் அதிபதி தற்போது சிம்மத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 24 அன்று மெர்குரி பின்னோக்கி செல்கிறது. 

இந்த வார ராசி பலன் : ஆகஸ்ட் 18, 2023 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை

இந்த வார ராசி பலன் : சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மகரம் கும்பம் மீனம் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. 

கடவுள் உங்க கனவுல வந்தாரா.. அப்போ ஜாக்பாட் உறுதி!

கடவுள் கனவில் வந்தால் ஜாக்பாட் கிடைப்பது உறுதி என சொல்லப்படுகிறது.

ஆவணி மாதம் உச்சம் செல்லும் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!

சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகளுக்கு என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

Rasipalan 20th July, 2023: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! பஞ்சாங்கம்

RasiPalan Today June 20: இன்றைய நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை காணலாம்.

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

Today Rasi Palan - 08 July 2023: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம்.  

புதன் - சுக்கிரன் சிம்மத்தில் இணைவு... பணமழையில் திக்குமுக்காடப்போகும் ராசிக்காரர்கள்

ஜூலை 25ம் திகதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைய போகின்றனர். இதனால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. 

ஆட்டத்தை ஆரம்பித்த குரு -  பணம், பெயர் புகழை சம்பாதிக்க உள்ள ராசிகள் இவர்கள்தான்!

தனாதிபதியான குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு, சில ராசியினருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை அள்ளித்தர உள்ளார்.

செவ்வாய் பெயர்ச்சியால் பாடாய் படப்போகும் ‘சில’ ராசிகள்!

செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில்,  ஷடாஷ்டக் யோகம் மிகவும்  அசுபமாக கருதப்படுகிறது. இதிலும் செவ்வாய் மற்றும் சனியின் ஷடாஷ்டக யோகம் மிகுந்த அசுப பலனை தருகிறது. 

Today Rasi Palan 17th February 2023: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Thursday, February 17th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது நியூஸ்21 தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெப்ரவரி 27 வரை 4 ராசிகளுக்கு எச்சரிக்கை

மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இதனால், யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்: இன்று யோகம் பெறப்போகும் ராசிகள்!

இன்று நீங்கள் முற்றிலும் அந்நியருடன் ஆழமான தொடர்பை அனுபவிக்கலாம். ஆரோக்கியத்திற்கு நல்ல நாளாக இருக்கலாம். நாள் செல்லச் செல்ல, உங்களுக்கு சீரான பணப் புழக்கம் இருக்கலாம்.

சொந்த வீடுவாங்க வேண்டுமா... இவரை வழிபடுங்கள்!

கடன்களில் சிக்கித் தவிப்பவர்களும் அதிலிருந்து மீண்டு வந்து சொந்த மனை வாங்க கூடிய அளவிற்கு யோகம் பெற அங்காரகனை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.

இன்றைய ராசி பலன் - நவம்பர் 26, 2022

Today Rasi Palan for Sunday, November 27, 2022 - ராசிபலன் - 12 ராசிக்குரிய பலன்கள் மேஷம், ரிஷபம், மிதுனம, கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்